mega888 Sudhakar Arumugam | Sangamam Tamil School

Sudhakar Arumugam

நம் பிள்ளைக்கு போதிக்க நினைக்கும் நற்பண்புகளை தமிழ்ப் பள்ளி வாயிலாக நம் நண்பர்களின் குழந்தைகளுக்கும் கற்றுத்தரலாமே என்ற நோக்கில் தன்னார்வலராக நம் சங்கமம் பள்ளியில் என்னை இணைத்துக்கொண்டேன்.

அமெரிக்க சூழலில் வாழும் நம் பிள்ளைகளுக்கு தாய்த் தமிழோடு நல்லொழுக்கம், சகிப்புத்தன்மை, எல்லோரிடமும் பாகுபாடில்லாமல் அன்பு பாராட்டி சார்ந்து வாழ்தல், பிறர் செய்யும் தவறுகளை மன்னித்து நட்போடு பழகுதல், வாழ்விலும் தாழ்விலும் நெறிபிறழாமை போன்ற என் ஆசான்கள் எனக்கு ஊட்டி வளர்த்த நற்பண்புகளை பயில்விக்க விழைகிறேன்.

Sudhakar Arumugam

நம் பிள்ளைக்கு போதிக்க நினைக்கும் நற்பண்புகளை தமிழ்ப் பள்ளி வாயிலாக நம் நண்பர்களின் குழந்தைகளுக்கும் கற்றுத்தரலாமே என்ற நோக்கில் தன்னார்வலராக நம் சங்கமம் பள்ளியில் என்னை இணைத்துக்கொண்டேன். அமெரிக்க சூழலில் வாழும் நம் பிள்ளைகளுக்கு தாய்த் தமிழோடு நல்லொழுக்கம், சகிப்புத்தன்மை, எல்லோரிடமும் பாகுபாடில்லாமல் அன்பு பாராட்டி சார்ந்து வாழ்தல், பிறர் செய்யும் தவறுகளை மன்னித்து நட்போடு பழகுதல், வாழ்விலும் தாழ்விலும் நெறிபிறழாமை போன்ற என் ஆசான்கள் எனக்கு ஊட்டி வளர்த்த நற்பண்புகளை பயில்விக்க விழைகிறேன்.