ஓவியப் போட்டி | Drawaing Competition – 2022

தமிழர் திருநாளாம் பொங்கல் தினத்தை முன்னிட்டு நம் பள்ளி மாணவர்களின் ஓவியத் திறனை வெளிப்படுத்தும் விதமாக சங்கமம் தமிழ்ப்பள்ளி நடத்தும் ஓவியப் போட்டியில் உங்கள் குழந்தைகளை பங்கேற்க செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தலைப்பு : *தமிழர் திருநாள்*

1. வரைபடம் தமிழர் வரலாறு, தமிழர் பாரம்பரியம், உழவர் திருநாள், பொங்கல் வைக்கும் முறை , போகி ,தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல் , காணும் பொங்கல் இப்படி பொங்கல் அல்லது தமிழர் தொடர்புடைய எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

2. Pencil drawing , Crayons , water color ,painting என அனைத்தும் குழந்தைகளின் விருப்பமே.

3. ஓவியங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: Feb 14

4. உங்கள் ஓவியங்களை இதில் பதிவேற்றம் செய்யுங்கள்.

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSf5VcLjdzGG-d9YYAOveh0lMFMBWImgAWM2KaGDYRHWZjAjdw/viewform?usp=pp_url

சிறந்த ஓவியங்களுக்கு பரிசுகள் உண்டு. பரிசு பெற்ற ஓவியங்கள் அடுத்த ஆண்டு மலரில் பரிசு பெற்ற குறிப்போடு வெளிவரும். *பரிசுகளுக்கு வயதின் அடிப்படையில் வரைபடங்கள் தேர்ந்தெடுக்கப்படும்.*

பொங்கலோ! பொங்கல்!