E-Magazine is here, enjoy the PDF and Flip Book version with audio

Flipbook version of E-Magazine and do a flip with audio
(Adjusted for TV screencasting, Mobile version – 1 page flip, PC/Mac – 2 pages like a book):

Click here for flip book view

PDF version of E-Magazine:

Click here for PDF view

சங்கமம் தமிழ் பள்ளி தங்களை அன்புடன் வரவேற்கிறது

‘மொழி’ ஒரு கருத்துப் பரிமாற்றக் கருவி என்ற விளக்கத்தில் அடங்காதது. மொழி என்பது ஒரு இனத்தின் அடையாளம், கலாச்சாரத்தின் களஞ்சியம். அதன் அடிப்படையில் ‘தமிழ்’ மொழி ‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத்தகுடி தமிழ்க்குடி’ என்ற பெருமைக்குரிய செம்மொழி.

இவ்வாறான தமிழ் மொழியை அயல்சூழலில் வாழும் தமிழ்க் குழந்தைகள் கற்றுணர்ந்து தம் அடையாளத்தை பெருமையோடு கொண்டாடி வளரவேண்டும் என்பதே எமது நோக்கம்.