mega888 Manju Ayampalayam | Sangamam Tamil School

Manju Ayampalayam

“தமிழுக்கும் அமுதென்று பேர் அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்பது வெறும் பேச்சு அல்ல. தமிழ் நம் அடையாளம், நம் அனைவரையும் இணைக்கும் மெல்லிய நூல். அதை சற்றே வலிமையாகப் பற்றிக்கொண்ட ஒரு சராசரி தமிழ் உணர்வாளர் நான். யான் பெற்ற இன்பம் நம் பிள்ளைகளும் பெற வேண்டும் என்பதும் ஒரு உந்துதல். அறிவால், தொழிலால் ஆசிரியர் இல்லை என்ற போதிலும், நம் கலாச்சாரம், பழக்க வழக்கங்கள், வாழ்வியல் நெறிகள் அறிந்த நாம் ஒவ்வொருவரும் ஆசிரியரே என்று என் போன்ற ஆர்வலர்களை உவகையுடன் அரவணைத்துக் கொண்டது சங்கமம் தமிழ்ப்பள்ளி. இப்பள்ளியின் தொடக்கம் முதலே இதன் அங்கமாக உள்ளேன். நரை தள்ளும் காலம் வரை தமிழ்ச் சேவை ஆற்றவே விழைகிறேன். தமிழ் சார்ந்த விவாதங்கள், வாசிப்புகளில் நாட்டம் உண்டு. தமிழ் இசை மிகப் பிடிக்கும்.

Manju Ayampalayam

“தமிழுக்கும் அமுதென்று பேர் அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்பது வெறும் பேச்சு அல்ல. தமிழ் நம் அடையாளம், நம் அனைவரையும் இணைக்கும் மெல்லிய நூல். அதை சற்றே வலிமையாகப் பற்றிக்கொண்ட ஒரு சராசரி தமிழ் உணர்வாளர் நான். யான் பெற்ற இன்பம் நம் பிள்ளைகளும் பெற வேண்டும் என்பதும் ஒரு உந்துதல். அறிவால், தொழிலால் ஆசிரியர் இல்லை என்ற போதிலும், நம் கலாச்சாரம், பழக்க வழக்கங்கள், வாழ்வியல் நெறிகள் அறிந்த நாம் […]