Catalog Search

Titleரகசிய அரேபியா இரவுகள் (Secret Arabian Nights)AuthorSapnaPublishedChennai : Sapna book house 1970
Status:Check Shelves SubjectStory about Arabian secretsCategorySecret Arabian NightsEditionFirst 2015ISBN978-168297-063-9TypeMonthlyDescription
Arabian secret nights. Very Nice story.
Keywords

MANI SECRET

வயது

வயது வரம்பு:
நான்கு முதல் ஐந்து வயது வரை.

தகுதி:
அடிப்படை தகுதி எதுவும் தேவையில்லை.
நோக்கம்:
இந்த நிலையில் பயிலும் மாணவர்கள் உயிர் எழுத்துகள், சில பாடல்கள் மற்றும் கதைகளுடன் சுமார் ஐம்பது எளிய சொற்களைக் கற்றறிதல்.
மொழித்திறன்:
உயிர் எழுத்துகள் மற்றும் ஆயுத எழுத்தை அறிதல்.
ஒன்று முதல் பத்து வரை கூறுதல்.

தேவையில்லை

விலங்குகள், கடல் வாழ் உயிரினங்கள், பூச்சிகள் மற்றும் உடல் உறுப்புகள் பெயர்களை அறிதல்.
நிறங்கள், சுவைகள், திசைகள், பருவ காலங்கள் மற்றும் வடிவங்கள் பெயர்களை அறிதல்.
எளிய முறையில் எழுத மற்றும் படங்கள் வரைய பயிற்சி.
குழுக்களாக சேர்ந்து பாடுதல், உரையாடுதல் மற்றும் பொது அறிவுக் கதைகள் பகிர்தல்.
வாக்கியங்களைத் தெளிவாக உச்சரித்தல்

கதைகளுடன்

Hello

About Class

வயது வரம்பு:
நான்கு முதல் ஐந்து வயது வரை.

தகுதி:
அடிப்படை தகுதி எதுவும் தேவையில்லை.
நோக்கம்:
இந்த நிலையில் பயிலும் மாணவர்கள் உயிர் எழுத்துகள், சில பாடல்கள் மற்றும் கதைகளுடன் சுமார் ஐம்பது எளிய சொற்களைக் கற்றறிதல்.
மொழித்திறன்:
உயிர் எழுத்துகள் மற்றும் ஆயுத எழுத்தை அறிதல்.
ஒன்று முதல் பத்து வரை கூறுதல்.
காய்கள், பழங்கள், தாவரங்கள் பெயர்களை அறிதல்.
விலங்குகள், கடல் வாழ் உயிரினங்கள், பூச்சிகள் மற்றும் உடல் உறுப்புகள் பெயர்களை அறிதல்.
நிறங்கள், சுவைகள், திசைகள், பருவ காலங்கள் மற்றும் வடிவங்கள் பெயர்களை அறிதல்.
எளிய முறையில் எழுத மற்றும் படங்கள் வரைய பயிற்சி.
குழுக்களாக சேர்ந்து பாடுதல், உரையாடுதல் மற்றும் பொது அறிவுக் கதைகள் பகிர்தல்.
வாக்கியங்களைத் தெளிவாக உச்சரித்தல்.

Sylabus

பாடம் 1. அ, ஆ
பாடம் 2. இ, ஈ
பாடம் 3. உ, ஊ
பாடம் 4. அ, ஆ, இ, ஈ, உ, ஊ
பாடம் 5. எ, ஏ
பாடம் 6. ஐ, ஒ
பாடம் 7. ஓ, ஔ, ஃ
பாடம் 8. எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ, ஃ
பாடம் 9. க், ங், ச்
பாடம் 10. ஞ், ட், ண்
பாடம் 11. த், ந், ப்
பாடம் 12. ம், ய், ர்
பாடம் 13. ல், வ், ழ்
பாடம் 14. ள், ற், ன்
பாடம் 15. க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம்
பாடம் 16. ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்
பாடம் 17. க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்
பாடம் 18. அ, ஆ, இ, ஈ, உ, ஊ
பாடம் 19. எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ, ஃ
பாடம் 20. க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப்
பாடம் 21. ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்
பாடம் 22. கதைகள் மீள் பார்வை

Notes

காய்கள், பழங்கள், தாவரங்கள்

Register here

தாயார் பெயர் / Mother's Name*

தாயார் மின்னஞ்சல் / Mother's Email id*

தாயார் தொலைபேசி / Mother's Phone Number*

Test Phone Number

தந்தையார் பெயர் / Father's Name*

தந்தையார் மின்னஞ்சல் / Father's Email id*

தந்தையார் தொலைபேசி / Father's Phone Number*

முகவரி / Address*

மாணவர் 1 பெயர் / Child 1 Name*

மாணவர் 1 பிறந்த நாள் / Child 1 DOB*

மாணவர் 1 தமிழறிவு / Child 1 Prior Tamil Knowledge*

மாணவர் 2 பெயர் / Child 2 Name

மாணவர் 2 பிறந்த நாள் / Child 2 DOB

மாணவர் 1 தமிழறிவு / Child 2 Prior Tamil Knowledge in tamil

Hello check box

Visit our HTML tutorial

Check heres if you accept these terms.