பெற்றோருக்கு வணக்கம்.
பிள்ளைகளுக்கு தமிழ் பயிற்றுவிக்கும் உங்கள் ஆர்வத்திற்கு நன்றி. பள்ளி துவக்க நாள் 9/6/2014 அன்று ஆஷ்பர்ன் நூலகத்தில் நடைபெறும். விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 9/13/2014 அன்று முதல் வழக்கம் போல Dulles Multipurpose Centre இல் வகுப்புகள் நடைபெறும்.
துவக்க நாள்: 9/6/2014 நேரம்: 3.00 மணி முதல் 4.30 வரை.
இடம்: Ashburn Library, 43316 Hay Rd, Ashburn, VA 20147
நிரல்:
ஆர்வலர்/ஆசிரியர் அறிமுகம்
TVA சான்றிதழ் அளிப்பு
வகுப்பு விவரங்கள்
]]>