குறிப்புகள்

Student:
தமிழ் வாசிப்பில் எழுதுவதில் சரளம், இலக்கண அறிமுகம், பேசுவதில் சரளம் கட்டாயம்.

Eligibility:
TVA Intermediate 2 Level Exam தேர்ச்சி பெற்ற பிள்ளைகள்.

Purpose:
உயிர்மெய்  எழுத்துக்கள் – க வரிசை முதல் கூ வரை திருப்புதல் செய்து ‘கெ’ வரிசை முதல் ‘கௌ’ வரை கற்றல்.எழுத்து வகைகள் கற்றல் – றில், நெடில், வல்லினம், மெல்லினம்,இடையினம்.உயிர் மற்றும் மெய் எழுத்துக்களின் பயன்பாட்டு விதிகள் மற்றும் விதி விலக்குகள்.உரையாடல், 3 தல் 5 எழுத்து வரை உள்ள சொற்கள் வாசிக்க, எழுத கற்றல்.

இலக்கணப் பயிற்சி – தன்மை, முன்னிலை, படர்க்கை, எழுத்து வகைகள், பயன்பாட்டு விதிகள், மூன்று காலங்கள், எளிய சொற்றொடர் அமைத்தல், சிறு பத்திகள் எழுதுதல் மற்றும் வாசித்தல், குழு விவாதம், சிறு கட்டுரை மற்றும் உரைநடை கதை சுருக்கம் செய்து விளக்க மற்றும் எழுதப் பயிற்சி. County அளவில் நடைபெறும் உலக மொழித் தேர்வில் சரளமாக தமிழில் எழுதும் நிலைக்குத் தயார் செய்தல்.

மொழித்திறன்:
வாக்கியங்களைத் தெளிந்த உச்சரிப்போடு பிழையின்றி படித்தல், புரிந்து கொள்ளுதல், எழுதுதல்.
மொழி மாற்றம் செய்தல்; பாடங்கள் படித்து தெளிவுபட கருத்துக்களை வெளிப்படுத்தல்.
வாக்கியங்கள், கருத்துக்கள், வார்த்தைகள் மற்றும் இலக்கணத்தை ஆங்கில மொழியோடு ஒப்பிட்டுப் பயிலுதல்.
பேச்சுத் தமிழில் அமைந்திருக்கும் உரையாடல் பாடங்களை பயின்று பொருளறிதல்.
எளிமையான கட்டுரை, கடிதம் எழுதுதல்.
கதையைப் படித்து புரிந்துக் கொண்டு விடுபட்ட பகுதியை நிறைவு செய்தல்.

ஆசிரியர்கள்

வீட்டுப்பாடம்

பயனுள்ள இணையதளங்கள்