குறிப்புகள்

Student:
Children who can read and write உயிர் எழுத்துக்கள் (Vowels) and மெய் எழுத்துக்கள் (Consonants).

Eligibility:
Must have completed Nilai 2 or have already learned to read and write உயிர் எழுத்துக்கள் (Vowels) and மெய் எழுத்துக்கள் (Consonants).

Purpose:
To teach for writing and identifying உயிர்மெய் எழுத்துக்கள். Practice reading simple words. Learn Tamil songs, stories and naming of pictures. Training and encouraging conversations in Tamil.
அ – ஃ எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
க் – ன் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
முதல் 10 ஆத்திச்சூடி சொல்ல தெரிந்திருக்க வேண்டும் (அதன் பொருள் தெரிந்திருந்தால் மிக நன்று)
உயிர் மற்றும் மெய் எழுத்துக்கள் சேர்த்த ஈரெழுத்து சொற்களை படிக்க தெரிந்திருக்க வேண்டும் ( example : ஆம், உன், என் )
படங்களை பார்த்து தமிழ் சொற்களை சொல்ல தெரிந்திருக்க வேண்டும்
தமிழில் பேச / கதை சொல்ல தெரிந்திருக்க வேண்டும்
எண்கள் 11-20 சொல்லுதல்
சில அடிப்படை வண்ணங்கள் சொல்லுதல்
உயிரெழுத்துகளை குறில்/நெடில் அடையாள் காண

ஆசிரியர்கள்

வீட்டுப்பாடம்

பயனுள்ள இணையதளங்கள்