குறிப்புகள்

Student:
Children over 5 years of age.

Eligibility:
Must have completed Nilai 1 or have already learned to read and write உயிர் எழுத்துக்கள் (Vowels).

Purpose:
To teach for writing and identifying உயிர் எழுத்துக்கள் (Vowels) and மெய் எழுத்துக்கள் (Consonants). Learn Tamil songs, stories and naming of pictures. Training and encouraging conversations in Tamil.
-உயிர் எழுத்துக்கள் மற்றும் ஆயுத எழுத்து எழுதவும், சொல்லவும் தெரிந்து இருக்கவேண்டும்.
- தமிழில் சில வாக்யங்களுடன் கதை சொல்ல தெரிந்தால் நன்று
- தமிழில் பாடல் சொல்ல தெரிந்தால் நன்று.
-எண்கள் 1-10 கூறுதல்

கூடுதலாக (OPTIONAL):
- எண்கள் 11-20 சொல்லுதல்
- சில அடிப்படை வண்ணங்கள் சொல்லுதல்
- உயிரெழுத்துகளை குறில்/நெடில் அடையாள் காண
- உன்னைப் பற்றி கூறு ? (குறைந்தபட்சம் அவர்களின் பெயர் மற்றும் பெற்றோரின் பெயரைக் கூற தெரிந்திருக்க வேண்டும்).

ஆசிரியர்கள்

வீட்டுப்பாடம்

பயனுள்ள இணையதளங்கள்