குறிப்புகள்

Student:
சிறு வாக்கியங்கள் எழுத தெரிந்த மாணவர்கள்.

Eligibility:
TVA Intermediate 1 Level Exam தேர்ச்சி பெற்ற பிள்ளைகள்.

Purpose:
கட்டுரை மற்றும் உரைநடை பயிற்சி. TVA Final மேல்நிலை தேர்வுக்கு தயார் செய்தல். தமிழில் உரையாட பயிற்சி மற்றும் ஊக்குவித்தல்.

மொழித்திறன்:
உயிர் எழுத்துகள் மற்றும் ஆயுத எழுத்தை அறிதல்.
ஒன்று முதல் பத்து வரை கூறுதல்.
காய்கள், பழங்கள், விலங்குகள் பெயர்களை அறிதல்.
உடல் உறுப்புகள் பெயர்களை அறிதல்.
எளிய முறையில் எழுத மற்றும் படங்கள் வரைய பயிற்சி.
குழுக்களாக சேர்ந்து பாடுதல், உரையாடுதல் மற்றும் பொது அறிவுக் கதைகள் பகிர்தல்.

ஆசிரியர்கள்

வீட்டுப்பாடம்

பயனுள்ள இணையதளங்கள்