குறிப்புகள்

Student:
வார்த்தைகளை சரளமாக படிக்க, எளிய வாக்கியங்கள் அமைக்க,  படிக்க தெரிந்த மாணவர்கள்.

Eligibility:
1. TVA Basic Level Exam தேர்ச்சி பெற்ற பிள்ளைகள்.
2. எல்லா தமிழ் எழுத்துக்களும் தெரிந்திருக்க வேண்டும்.
3. சொற்கள் படிக்க எழுத தெரிந்திருக்க வேண்டும்.
4. சிறு வாக்கியங்கள் அமைக்க தெரிந்திருக்க வேண்டும்.
5. வேற்றுமை உருபுகள் வைத்து வாக்கியங்கள் அமைக்க தெரிந்திருக்க வேண்டும்.

Purpose:
கட்டுரை மற்றும் உரைநடை பயிற்சி. TVA Intermediate தேர்வுக்கு தயார் செய்தல். தமிழில் உரையாட பயிற்சி மற்றும் ஊக்குவித்தல்.

மொழித்திறன்:
உயிர் எழுத்துகள் மற்றும் ஆயுத எழுத்தை அறிதல்.
ஒன்று முதல் பத்து வரை கூறுதல்.
காய்கள், பழங்கள், விலங்குகள் பெயர்களை அறிதல்.
உடல் உறுப்புகள் பெயர்களை அறிதல்.
எளிய முறையில் எழுத மற்றும் படங்கள் வரைய பயிற்சி.
குழுக்களாக சேர்ந்து பாடுதல், உரையாடுதல் மற்றும் பொது அறிவுக் கதைகள் பகிர்தல்.

ஆசிரியர்கள்

வீட்டுப்பாடம்

பயனுள்ள இணையதளங்கள்