குறிப்புகள்

Student:
உயிர்மெய் எழுத்துக்கள் நன்கு படிக்க எழுதத் தெரிந்த பிள்ளைகள்.

Eligibility:
1. நிலை 4 முடித்திருக்க வேண்டும் அல்லது ஏற்கனவே உயிர் மற்றும் மெய் எழுத்துக்கள் நன்கு படிக்க எழுதத் தெரிந்த பிள்ளைகள்.
2. எல்லா எழுத்துக்களையும் எழுத தெரிந்து இருக்க வேண்டும்
3. எல்லா எழுத்துக்களின் ஒலியயை அடையாளம் காண தெரிந்து இருக்க வேண்டும். கூறினால் எழுத வேண்டும்.
4. சிறு கதையயை படித்து புரியும் அளவுக்கு இருக்க வேண்டும்.

Purpose:
வார்த்தைகளை சரளமாக படிக்க, எளிய வாக்கியங்கள் அமைக்க,  படிக்க பயிற்சி. TVA Basic Level தேர்வுக்கு தயார் செய்தல். தமிழில் உரையாட பயிற்சி மற்றும் ஊக்குவித்தல்.

மொழித்திறன்:
உயிர் எழுத்துகள் மற்றும் ஆயுத எழுத்தை அறிதல்.
ஒன்று முதல் பத்து வரை கூறுதல்.
காய்கள், பழங்கள், விலங்குகள் பெயர்களை அறிதல்.
உடல் உறுப்புகள் பெயர்களை அறிதல்.
எளிய முறையில் எழுத மற்றும் படங்கள் வரைய பயிற்சி.
குழுக்களாக சேர்ந்து பாடுதல், உரையாடுதல் மற்றும் பொது அறிவுக் கதைகள் பகிர்தல்.

ஆசிரியர்கள்

வீட்டுப்பாடம்

பயனுள்ள இணையதளங்கள்